ரத்ததான விழிப்புணர்வு பேரணி

img

ரத்ததான விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ரத்தம் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது